Thursday, May 10, 2007

விழி நீர்


வாயிருந்தும் ஊமையாய்...
வார்த்தைகளின்றி தவிக்கும் நொடிகள்...
கண்கள் ஈரமாகாமல் இருப்பதாய் காட்டிக்கொள்ள
அறிவு அறிவுறுத்தினாலும்
இமைகளுக்குள் விழி நனைவதை தடுக்க முடியாமல்
மனம் தவிப்பது ஏனோ???

1 comment:

Manki said...

Good one. Reminds me of Vairamuthu's line வார்த்தை என்னைக் கைவிடும்போது மௌனம் பேசுகிறேன், என் கண்ணீர் வீசுகிறேன்.

The second part (கண்கள் ஈரமாகாமல்...) is very direct though (which, as you know, is not desirable in poems).