Monday, September 8, 2008

தோல்வி

தோல்வியுற்றேன் பலமுறை ,
உன்னை மறக்கும் முயற்சியில்!
தோல்வியும் இனித்தது
முதல் முறையாய் !!

No comments: