Sunday, November 2, 2008

விடை



விடை கூறினாள் அவனுக்கு ..


'கரை சேர , உன்னுடன் பயணிக்க


துணை வேண்டுமா , தோணி வேண்டுமா


என்று நீயே முடிவு செய் '


என்று !!

3 comments:

Manki said...

Nice :)

Manki said...

I think you want கரை, not கறை (which means stain).

Lady Peare said...

Yeah!!Thanx!I was not sure of the spelling!