Wednesday, April 20, 2011

விளக்கம்

விளக்கி கூறிட இயலா விந்தை,!
விந்தையற்ற விளக்கங்கள் கூறினால்,
விளக்கவா என் விந்தையை ?
வியக்கவா உன் விளக்கங்களை ?? ;)

No comments: