Wednesday, May 11, 2011

???

வார்த்தைகள் மறைக்கப்படுவது
மறுத்து விடப்படுமோ என்ற அச்சத்தினாலோ ?
இப்படியாக சேமிக்கப்படுகின்ற
வார்த்தைகள் தான் ரகசியங்களாய்
புதைக்கபடுகின்றனவோ ??

அப்படியாக புதைத்து வைக்கப்பட்ட
ரகசியங்கள் இன்னும் ஆழமாக
புதைக்கப்படுகின்றன
காலத்தின் கரைதலில் !

No comments: